ஆயம்.world செய்தி ஊடகம்
ஆயம்.world (Aayam.world) என்பது 2026 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சர்வதேச தமிழ் இணைய செய்தி ஊடகமாகும். நடுநிலையான, துல்லியமான, மக்கள் சார்ந்த செய்திகளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே எமது பிரதான நோக்கமாகும்.
இலங்கையின் தேசிய அரசியல், மலையக பெருந்தோட்ட சமூகத்தின் குரல், சர்வதேச புவிசார் அரசியல், நவீன தொழில்நுட்ப புரட்சி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஆழமான ஆய்வுகளுடன் நாங்கள் வழங்குகிறோம்.
எமது கொள்கைகள்
- துல்லியமும் நம்பகத்தன்மையும்
- சமூக நடுநிலைமை
- மக்கள் நலன் சார்ந்த பத்திரிகைத் தர்மம்
- தமிழர் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாத்தல்