செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 03:59 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

இலங்கைக்கு 50 மருத்துவக் கியோஸ்க்குகள் – இந்தியா 225 மில்லியன் நிதியுதவி!

க. இளங்கோவன் 18 நவம்பர் 2026, மு.ப 12:20 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
இலங்கைக்கு 50 மருத்துவக் கியோஸ்க்குகள் – இந்தியா 225 மில்லியன் நிதியுதவி!

இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்தும் நோக்கில், 50 மருத்துவக் கியோஸ்க்குகளை( Health ATM என்ற சுகாதார தன்னியக்க இயந்திரங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் 225 மில்லியன் ரூபாய்களை வரையிலான நிதியுதவியை அறிவித்துள்ளது.

குறிச்சொற்கள்: #இலங்கை அரசியல்
க. இளங்கோவன்

க. இளங்கோவன்

முதன்மை ஆய்வாளர்

இலங்கை அரசியல் மற்றும் சர்வதேச விவகார ஆய்வாளர்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!