புதன்கிழமை, 25 நவம்பர் 2026 | 05:37 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

சற்றுமுன் வெளியான அறிவிப்பு! இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி!

ஆயம் செய்திப்பிரிவு 19 நவம்பர் 2026, பி.ப 12:45 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
சற்றுமுன் வெளியான அறிவிப்பு! இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (19) 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (19) 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதன்படி, நேற்று (18) 355,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண், இன்று 352,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.


அத்துடன், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 323,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,475 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!