புதன்கிழமை, 25 நவம்பர் 2026 | 04:37 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

இன்றைய இராசி பலன் : உங்கள் இராசிக்கு இன்று என்ன பலன்?

ஆயம் செய்திப்பிரிவு 24 நவம்பர் 2026, மு.ப 01:09 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
இன்றைய இராசி பலன் : உங்கள் இராசிக்கு இன்று என்ன பலன்?

இன்றைய நாள் குடும்பம், உத்தியோகம், தொழில், வியாபாரம் மற்றும் உறவுகள் எனப் பல்வேறு அம்சங்களில் 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய நாள் குடும்பம், உத்தியோகம், தொழில், வியாபாரம் மற்றும் உறவுகள் எனப் பல்வேறு அம்சங்களில் 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையப் போகிறது என்பதைப் பார்ப்போம்.


மேஷ இராசி : சரியான திட்டமிடல் பல நன்மைகளைத் தரும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.


ரிஷப இராசி : குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். பண வரவு கொஞ்சம் தாமதமாகும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.


மிதுன இராசி : குடும்பப் பணிகளைத் எளிதாகவும், சிறப்பாகவும் முடிக்க முடியும். அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிரிகளின் தொல்லை விலகும். உத்தியோக மாற்றம் ஏற்படும்.


கடக இராசி : நேர்மறையான நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும். நல்ல நண்பர்களின் ஆலோசனை கைகொடுக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். புது தொழில் யோகம் அமையும்.


சிம்ம இராசி : உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். உற்றார், உறவினர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.


கன்னி இராசி : அருகாமையில் இருப்பவர்களின் ஆதரவு பெருகும். பணத்தை சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். பெற்றோர் நலனில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.


துலாம் இராசி : நிதி நிலைமை சீரடையும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக பழகவும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.


விருச்சிக இராசி : குடும்ப உறவுகளில் வீட்டுகொடுத்து போகவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. காரிய தடை விலகும். உத்தியோகத்தில் திருப்தி நிலை உண்டாகும்.


தனுசு இராசி : எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.


மகர இராசி : புண்ணிய ஸ்தலங்கள் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். வார்த்தைகளை கவனித்து பேசவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.


கும்ப இராசி : சமுதாயத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளை தாராளமாக செய்யலாம். கணவன் மனைவியிடையை பணிப்போர் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.


மீன இராசி : மனதில் பல நல்ல எண்ணங்கள் தோன்றும். கேட்ட இடத்திலிருந்து உதவி கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.


குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட அடிப்படையிலான பொதுவான பலன்கள் மட்டுமே. முக்கியமான வாழ்க்கை, நிதி அல்லது உடல்நல முடிவுகளை எடுக்கும்போது நடைமுறைத் தகவல்களையும் நிபுணர் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ளவும்.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!