புதன்கிழமை, 25 நவம்பர் 2026 | 05:39 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம், வாகனப் பதிவுக்காக நாரஹேன்பிட்டி செல்ல உள்ளீர்களா? முன்பதிவு கட்டாயம்!

ஆயம் செய்திப்பிரிவு 19 நவம்பர் 2026, பி.ப 12:53 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
சாரதி அனுமதிப்பத்திரம், வாகனப் பதிவுக்காக நாரஹேன்பிட்டி செல்ல உள்ளீர்களா? முன்பதிவு கட்டாயம்!

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் நாரஹேன்பிட்டி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் அனைத்து பொதுச் சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் நாரஹேன்பிட்டி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் அனைத்து பொதுச் சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதன்படி, குறித்த அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்பதிவுகளை 0112 117 116 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது dmtappoinments.dmt.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!