தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) ஆட்சியில் அக்கட்சியைச் சேர்ந்த 'ரீல்ஸ்மோகிகள்' சட்டவிரோதமாக அணையைக்கூட திறப்பதாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில்,
“த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக்கூட திறக்கிறார்கள். ஆனால், முதல்வர் விஜய்யின் வாயை மட்டும் யாராலும் திறக்க முடியவில்லையே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் விஜய்யையும் தமிழக வெற்றிக் கழகத்தையும் விமர்சிக்கும் வகையில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து அரசியல் தரப்பில் கவனம் பெற்றுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!