இன்றைய நாள் குடும்பம், உத்தியோகம், தொழில், வியாபாரம் மற்றும் உறவுகள் எனப் பல்வேறு அம்சங்களில் 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
மேஷ இராசி : நன்கு சிந்தித்து எடுக்கும் முடிவுகள் நன்மையை தரும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். கடன் நெருக்கடிகள் அவ்வப்போது வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
ரிஷப இராசி : குடும்பத்தில் பல நல்ல காரியங்கள் நடக்கும். உற்றார், உறவினர்கள் உதவியாக இருப்பர். வாகனங்களில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுன இராசி : குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வர். எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளவும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடக இராசி : குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். தெய்வ வழிபாடு மூலம் மனகுறைகள் நீங்கும். மறைமுகப் எதிர்ப்புகள் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
சிம்ம இராசி : குடும்ப பிரச்சனைகள் வெகுவாக குறையும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கன்னி இராசி : உங்கள் சுய நம்பிக்கை திறன்கள் அதிகரிக்கும். புது நண்பர்களின் அறிமுகம் புத்துணர்ச்சியை தரும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்தியோக மாற்றம் ஏற்படும்.
துலாம் இராசி : குடும்ப செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். கணவன், மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிக இராசி : நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். உறவினர்களிடம் இதுநாள் வரை இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
தனுசு இராசி : குடும்ப பொருளாதாரத்தில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்களை மனதில் அனுமதிக்க வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மகர இராசி : முக்கிய வேலைகள் முடிவடைவதில் தாமதம் இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்ப இராசி : குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியும். மனச்சோர்வு நீங்கி புது உற்சாகம் பிறக்கும். தான, தர்மங்களில் மனம் செல்லும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மீன இராசி : குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் நீங்கும். வேண்டுதல்கள் நிறைவேறும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
குறிப்பு: இவை பாரம்பரிய ஜோதிட அடிப்படையிலான பொதுவான பலன்கள் மட்டுமே. முக்கியமான வாழ்க்கை, நிதி அல்லது உடல்நல முடிவுகளை எடுக்கும்போது நடைமுறைத் தகவல்களையும் நிபுணர் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ளவும்.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!