வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2026 | 10:38 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
வேலைநிறுத்தம் செய்தாலும் பலனில்லை! தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி வைத்த செக்!
உலகம்

சொத்தைப் பெற்றுக்கொண்டு பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறை! வெளியான முக்கிய அறிவிப்பு!

ஆயம் செய்திப்பிரிவு 25 நவம்பர் 2026, பி.ப 08:58 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
சொத்தைப் பெற்றுக்கொண்டு பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறை! வெளியான முக்கிய அறிவிப்பு!

சொத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் பெற்றோரைக் கைவிடும் அல்லது அவர்களைத் துன்புறுத்தும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கும் சட்ட முன்மொழிவிற்கு கேரள சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பின்னர் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதியோர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கேரளாவில் முதியோர் நலனுக்காகத் தனித் துறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோரின் பராமரிப்பு மற்றும் முதியோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

குறிச்சொற்கள்: #இந்திய பெருங்கடல்
ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!