செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 04:11 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
Sports

"சில பயணங்களை முடித்தாக வேண்டும்..." - தோனியின் புதிய பயணம் குறித்து சாக்க்ஷி பகிர்ந்த வைரல் பதிவு!

ஆயம் செய்திப்பிரிவு 18 நவம்பர் 2026, பி.ப 01:28 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
"சில பயணங்களை முடித்தாக வேண்டும்..." - தோனியின் புதிய பயணம் குறித்து சாக்க்ஷி பகிர்ந்த வைரல் பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் தோனி குறித்து, அவரது மனைவி சாக்க்ஷி தோனி வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் தோனி குறித்து, அவரது மனைவி சாக்க்ஷி தோனி வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


சாக்க்ஷி தனது பதிவில்,


“சில அழகான பயணங்கள் தொடங்க வேண்டுமென்றால், சில பயணங்களை முடித்தாக வேண்டும். இத்தனை ஆண்டுகளாக மஹியை நேசித்து, ஆதரவளித்து, நம்பிய அனைவருக்கும் எனது நன்றி.


இந்த அன்புக்கு நாங்கள் என்றும் கடன்பட்டுள்ளோம். புதிய தொடக்கம், புதிய பயணம், புதிய நினைவுகள். எப்போதும் உங்களை நினைத்துப் பெருமைப்படுவேன் மஹி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், “SO PROUD OF YOU, MAHI ❤️” என்ற வாசகத்துடன் அவர் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.


இந்த நெகிழ்ச்சியான பதிவு தோனியின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பலரும் தங்களது வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்து வருகின்றனர்.


ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!