செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 04:23 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
Sports

சச்சின் டெண்டுல்கருக்கு ரன்வீர் சிங் வழங்கிய சிறப்பான கௌரவம்! இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சித் தருணம்!

ஆயம் செய்திப்பிரிவு 22 நவம்பர் 2026, பி.ப 12:07 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
சச்சின் டெண்டுல்கருக்கு ரன்வீர் சிங் வழங்கிய சிறப்பான கௌரவம்! இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சித் தருணம்!

இந்தியாவின் மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவில் (Gateway of India) நடைபெற்ற ‘குளோபல் பீஸ் ஹானர்ஸ் 2026’ (Global Peace Honours 2026) நிகழ்வில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மேடையில் கௌரவித்துள்ளார்.

இதன்போது, கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ள சாதனைகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக அவர் ஆற்றி வரும் சமூகப் பணிகள் குறித்து ரன்வீர் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மேலும், சச்சின் டெண்டுல்கரின் விளையாட்டுப் பங்களிப்பு மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி தனது மதிப்பையும் கௌரவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் இருவரும் சந்தித்துக்கொண்ட தருணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறிச்சொற்கள்: #ஐபிஎல் #சர்வதேசம்
ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!