இரட்டிப்பான உலர்ந்த மிளகாய் விலை! இலங்கையில் மிளகாய்த் தூளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
இலங்கையில் உலர்ந்த மிளகாயின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஆயம் செய்திப்பிரிவு
முழுமையாக வாசிக்க »