புதன்கிழமை, 25 நவம்பர் 2026 | 09:39 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி ! இன்று அதிரடியாக உயர்ந்த தங்க விலை!

ஆயம் செய்திப்பிரிவு 23 நவம்பர் 2026, மு.ப 10:47 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி ! இன்று அதிரடியாக உயர்ந்த தங்க விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 23) பவுண் ஒன்றுக்கு 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 23) பவுண் ஒன்றுக்கு 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதன்படி, நேற்று முன்தினம் (21) 342,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை, இன்று 3,000 ரூபாயால் அதிகரித்து 345,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.


அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,


24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.


22 கரட் தங்கம் பவுண் ஒன்று 317,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,123 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,675 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!