செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 05:19 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

முக்கிய அறிவிப்பு! 2024/2025 கல்வியாண்டு மாணவர்களுக்கான மஹாபொல கொடுப்பனவு தொடர்பில் வெளியான மகிழ்ச்சிச் செய்தி!

ஆயம் செய்திப்பிரிவு 19 நவம்பர் 2026, பி.ப 05:46 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
முக்கிய அறிவிப்பு! 2024/2025 கல்வியாண்டு மாணவர்களுக்கான மஹாபொல கொடுப்பனவு தொடர்பில் வெளியான மகிழ்ச்சிச் செய்தி!

2024/2025 கல்வியாண்டுக்கான மஹாபொல புலமைப்பரிசிலுக்குத் தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (நவம்பர் 19) வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2024/2025 கல்வியாண்டுக்கான மஹாபொல புலமைப்பரிசிலுக்குத் தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (நவம்பர் 19) வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், நிலுவையில் உள்ள புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மஹாபொல புலமைப்பரிசில் மாதாந்த கொடுப்பனவு கடந்த இரண்டு ஆண்டுகளில் 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!