வியாழக்கிழமை, 26 நவம்பர் 2026 | 09:50 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
சினிமா

சூசகமாக பதிலடி கொடுத்தாரா த்ரிஷா? சற்றுமுன் வெளியான பதிவால் திரையுலகில் பரபரப்பு!

ஆயம் செய்திப்பிரிவு 25 நவம்பர் 2026, பி.ப 05:55 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
சூசகமாக பதிலடி கொடுத்தாரா த்ரிஷா? சற்றுமுன் வெளியான பதிவால் திரையுலகில் பரபரப்பு!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா கிருஷ்ணன், தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா கிருஷ்ணன், தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.


மரக்கிளைகளிலும் பாறைகளிலும் குரங்குகள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், அதில் “குரங்குகளை ஒருபோதும் மனிதர்களுடன் ஒப்பிட வேண்டாம்...” (Let's never compare monkeys to people...) எனக் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், இரண்டு இதய எமோஜிகளையும் சிரிக்கும் எமோஜியையும் அவர் தனது பதிவில் இணைத்துள்ளார்.


த்ரிஷாவின் இந்தப் பதிவு யாரை நோக்கி வெளியிடப்பட்டது என்பது குறித்து அவர் நேரடியாக எதனையும் குறிப்பிடாத நிலையில், அவரது மறைமுகமான கருத்து என்னவாக இருக்கும் என ரசிகர்களும் இணையவாசிகளும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.


இந்தப் பதிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

குறிச்சொற்கள்: #சர்வதேசம்
ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!