புதன்கிழமை, 25 நவம்பர் 2026 | 04:45 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
சினிமா

‘அசரீரி’ – ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படம்

க. இளங்கோவன் 24 நவம்பர் 2026, பி.ப 04:08 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
‘அசரீரி’ – ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படம்

ஜனவரி 1, 2027 அன்று வெளியாகிறது

‘அசரீரி’ – ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படம் ஜனவரி 1, 2027 அன்று வெளியாகிறது

=======


‘96’, ‘மெய்யழகன்’ படங்களின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரில்லர் திரைப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக ஷிவதா நடிக்கிறார். மேலும் சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


2027, ஜனவரி 1, புத்தாண்டு வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘அசரீரி’ திரைப்படத்தின் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

க. இளங்கோவன்

க. இளங்கோவன்

முதன்மை ஆய்வாளர்

இலங்கை அரசியல் மற்றும் சர்வதேச விவகார ஆய்வாளர்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!