செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 04:00 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
Cinema

மகிழ்ச்சி செய்தி! நடிகை சமந்தா – ராஜ் நிடிமோரு தம்பதிக்குக் குழந்தை பிறந்தது! அழகிய பெயர் இதோ!

ஆயம் செய்திப்பிரிவு 20 நவம்பர் 2026, பி.ப 02:23 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
மகிழ்ச்சி செய்தி! நடிகை சமந்தா – ராஜ் நிடிமோரு தம்பதிக்குக் குழந்தை பிறந்தது! அழகிய பெயர் இதோ!

நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.


குழந்தையின் பிஞ்சு விரல் புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, தங்களது குழந்தைக்கு ‘தேவ் நிடிமோரு’ (Dev Nidimoru) எனப் பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.


இந்த மகிழ்ச்சியான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் சமந்தா - ராஜ் நிடிமோரு தம்பதியினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


சமூக வலைத்தளங்களில் இந்தச் செய்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், தம்பதியினருக்குப் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!