ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2026 | 12:49 AM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஹைப்பர்சோனிக் Zircon ஏவுகணைகளை ஏந்திச் செல்லக்கூடிய புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான Perm-ஐ நவம்பர் 27ஆம் திகதி ரஷ்ய கடற்படையில் இணைத்தார்.
வேலைநிறுத்தம் செய்தாலும் பலனில்லை! தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி வைத்த செக்!
இலங்கை

மகிழ்ச்சி செய்தி! இலங்கையில் இன்று குறைந்த தங்க விலை! இன்றைய முழு விபரம் இதோ!

ஆயம் செய்திப்பிரிவு 28 நவம்பர் 2026, மு.ப 10:45 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
மகிழ்ச்சி செய்தி! இலங்கையில் இன்று குறைந்த தங்க விலை! இன்றைய முழு விபரம் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 28) பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 28) பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதன்படி, நேற்று (27) 346,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை, இன்று 1,000 ரூபாய் குறைவடைந்து 345,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.


இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 345,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 317,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


அதேவேளை, ஒரு கிராம் 24 கரட் தங்கம் 43,125 ரூபாயாகவும், ஒரு கிராம் 22 கரட் தங்கம் 39,675 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!